என் காதலிநண்பர்களே, இக்கதை பற்றிய உங்கள் கருத்துகளை naan.nandakumar@gmail.com என்கிற முகவரிக்கு மெயில் அல்லது ஹாங்கோவுட்டில் தெரிவிக்கலாம்.-------------------------------------------------------------------------டிவியில் ஒரு மொக்கை படம் ஓடிக்கொண்டு இருக்க நான் அதை பார்க்காமல் என் போனில் நேரத்தை பார்த்துக்கொண்டே அவளுக்காக காத்திருந்தேன். நேரம் இன்று மிகவும் மெதுவாக நகர்ந்தது, ஏனோ எதிலும் என் மனது செலுத்த முடியவில்லை. வெளியே இன்னும் டிவி ஓடிக்கொண்டு இருக்க என் அம்மா பேசியது எனக்கு கேட்டது.நான் எழுந்து சென்று கதவை கொஞ்சமாக திறந்து வெளியே எட்டி … Continue reading En Kaadhali – என் காதலி
